All for Joomla All for Webmasters

Posts by Nanda Kumar

CELEBRATING LIFE-Workshop 2018

CELEBRATING LIFE-Workshop in Tamil Anandham Youth Foundation 2018

Anandham Youth Foundation
Anandham Youth Foundation
Anandham Youth Foundation
Anandham Youth Foundation

Continue Reading

Anandham Inspiration Event 2017

Anandham Inspiration Event 2017

Continue Reading

'ஆனந்தம்'அமைப்புக்கு இந்திய அளவில் சிறந்த கல்வி சேவைக்கான விருது !

‘ஆனந்தம்’அமைப்புக்கு இந்திய அளவில் சிறந்த கல்வி சேவைக்கான விருது!
உலகின் 80 நாடுகளில் செயல்படும் Britt Worldwide (BWW) அமைப்பு, இந்தியாவில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் சிறப்பான செயல்பாடுகளுக்காக அளிக்கும் “INSPIRE 2016” விருதினை Anandham Youth Foundation – க்கு வழங்கி இருக்கிறது .
மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில், சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று இந்த விருது வழங்கப்பட்டது.
படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு 100% கல்வி உதவித் தொகையுடன், உயர்கல்வி தரும் சிறப்பான பணிக்காக ஆனந்தம் அமைப்பிற்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது .
தேசிய அளவிலான இந்த விருதில், “தீர்க்கமான நோக்கம், சலியாத உறுதி, முறையான செயல்பாடு ஆகியவற்றின் மூலமே உண்மையான மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் . அப்படி பெரும் ஆர்வத்துடனும், தொடர்ச்சியான செயல்பாட்டினாலும் எதுவும் சாத்தியமே என ‘ஆனந்தம்’ நிரூபித்திருக்கிறது. வரப்போகும் பல தலைமுறையினரிடம் ஆனந்தம் அமைப்பின் தாக்கம் இருக்கும்” என்று பொறிக்கப்பட்டிருக்கிறது.
எத்தனையோ வகையில் ஆனந்தத்திற்குப் பங்களித்து வரும் தங்களைப் போன்ற Donors, Mentors, Volunteers, Students, Friends and Families உள்ளிட்ட அனைவருக்கும் கிடைத்திருக்கும் விருது இது!
சமூக மாற்றத்திற்கான ஆனந்தம் அமைப்பின் பணிக்கு தன்னை அற்பணித்து ஆதரவளிக்கும் தாங்கள் அனைவருக்கும் இந்த விருதினைத் தலைவணங்கி சமர்ப்பிக்கிறோம்.

Continue Reading

Anandham students Training

Continue Reading

Thanmabikai Thiruvizha

Continue Reading